விவசாய பண்ணை

பரம்பரையாக விவசாயம்செய்து கொண்டு இருக்கிறோம்

இந்த விவசாயிகு செய்தியை அனுப்ப ஐகான் மீது கிளிக் செய்யவும்.

பரம்பரையாக நாங்கள் விவசாயம் செய்து கொண்டுஇருக்கிறோம். பல வருடங்களுக்கு முன்பு இருந்து நாங்கள் இயற்கை முறை விவசாயத்தை கடைபிடிக்கின்றோம். எங்களது பண்ணையில் விளைவிக்க கூடிய அனைத்தும் பாதுகாப்பான முறையுளும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்கின்றோம்.

உற்பத்தி:

தற்போது நடப்பில் உள்ள விற்பனைகள்


அக்கம்பக்கத்தார்: